Posts

Showing posts with the label #Online | #Rummy

ஆன்லைன் ரம்மியால் பறிபோன உயிர்; கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!866583497

Image
ஆன்லைன் ரம்மியால் பறிபோன உயிர்; கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! மணப்பாறையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.