Posts

Showing posts with the label #Rupees | #Ration | #Tamilnadu | #Government

ரேஷன் கடைகளில் ஊக்கத்தொகை - அரசு அறிவிப்பு!1773284482

Image
ரேஷன் கடைகளில் ஊக்கத்தொகை - அரசு அறிவிப்பு!   அறிவிப்பு மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்த அறிவிப்புகள் சட்டசபைகளிலும், சில நேரம் அமைச்சர்களின் பேட்டிகளின் மூலம் வெளியாகிறது.. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி புது அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.   இன்ப அதிர்ச்சி இந்நிலையில், நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்து, இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.. அதாவது, காதி பொருட்கள், பனைவெல்லம் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிவிப்பில் ஒருசில நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது.   ரேஷன் கடைகள் அதன்படி, சென்னையி