ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்! ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. போட்டி தகவல்கலள் மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் மோதும் அணிகள் - பிராபோர்ன் மைதானம், மும்பை நேரம் - இரவு 7.30 மணி போட்டி முன்னோட்டம் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. சென்னை அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், தீபக் சஹர் போன்ற விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்கள் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாகவே உள்ளது. மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ், இரண்டு போட்டிகள் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி முதல் போட்டியில் தடுமாறினாலும், இரண்டாவது போட்டியில் பேட்டிங் சிறப்பாகவே செய்தனர். உத்தப்பா, மொயின் அலி, சிவம் துபே, தோனி போன்ற வீரர்கள் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். ஆனால் அந்த அ...