தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – முக்கிய உத்தரவு!1113129302
தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – முக்கிய உத்தரவு! தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – முக்கிய உத்தரவு! தமிழகத்தில் சில பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி சமூக பாதுகாப்புத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முக்கிய உத்தரவு: தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இடைவெளியை போக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் 2 லட்சம் தன்னார்வலர்கள் 34 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மாபெரும் ஆதரவு, இத்திட்டத்தை வெற்றி திட்டமாக மாற்றியுள்ளது. மேலும் 15 வயதிற்கும் மேற்பட்ட பள்ளி செல்ல வாய்பில்லாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் 4.80 ல...