Posts

Showing posts with the label #Begin

ஆரம்பிக்கலாங்களா? இந்தியன் 2 பணிகள் தொடக்கம்இந்தியன் 2 படத்தின் பணி தொடர்பாக 3 வார பயணமாக அமெரிக்கா புறப்பட்டு...1083083604

Image
ஆரம்பிக்கலாங்களா? இந்தியன் 2 பணிகள் தொடக்கம் இந்தியன் 2 படத்தின் பணி தொடர்பாக 3 வார பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார் கமல்ஹாசன். இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என தகவல்! விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இந்தியன் தாத்தாவாக களமிறங்க தயாராகிறார் கமல்ஹாசன்.