ஆரம்பிக்கலாங்களா? இந்தியன் 2 பணிகள் தொடக்கம்இந்தியன் 2 படத்தின் பணி தொடர்பாக 3 வார பயணமாக அமெரிக்கா புறப்பட்டு...1083083604



ஆரம்பிக்கலாங்களா? இந்தியன் 2 பணிகள் தொடக்கம்

இந்தியன் 2 படத்தின் பணி தொடர்பாக 3 வார பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார் கமல்ஹாசன். இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என தகவல்!

விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இந்தியன் தாத்தாவாக களமிறங்க தயாராகிறார் கமல்ஹாசன்.

Comments

Popular posts from this blog

பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது - சிபிஐயின் கைது வேட்டை தொடருமா?

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ