+2வில் கணிதம் கட்டாயமில்லை!


+2வில் கணிதம் கட்டாயமில்லை!


👉இனி குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர +2வில் கணிதம் கட்டாயமில்லை. - AICTE

👉கணினி அறிவியல், மின்&மின்னணு பொறியியல் படிப்பில் சேர +2வில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை.

👉வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் படிப்புகளில் சேர கணிதம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

Comments

Popular posts from this blog