சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!


சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!


சென்னை: சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags:

சைக்கிள் ஆய்வு சென்னை காவல் இணை ஆணையர் மு.க.ஸ்டாலின்

Comments

Popular posts from this blog

பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது - சிபிஐயின் கைது வேட்டை தொடருமா?

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ