மாராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்குக்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கப்பிரிவு..!!

மும்பை: மாராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்குக்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ளது. மாராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நவாப் மாலிக் மீதான குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்தது.
Tags:
மாராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் குற்றப்பத்திரிகைவிரிவாக படிக்க >>

Comments
Post a Comment