பொருளாதார வளர்ச்சி.. தோற்றுப் போய் விட்டார் மோடி.. சொல்கிறார் பாஜக எம்.பி. சு.சாமி!



பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் கடந்த 8 வருடங்களில் பிரதமர்நரேந்திர மோடிதோற்றுப் போய் விட்டதாக பாஜகவைச் சேர்ந்த எம்.பி.சுப்பிரமணியன் சாமிகூறியுள்ளார்.

அக்கம் பக்கத்து நாடுகளில் பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. இலங்கை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அங்கு அதிபர் கோத்தபயா ராஜபக்சேவையும், அவரது தம்பியும் பிரதமருமான மகிந்தா ராஜபக்சேவையும் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் நாடே அனலாகியுள்ளது.

இன்னொரு பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் அதே நிலைதான். அங்கும் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்து விட்டது. சீனாவிடம் வாங்கிக் குவித்த கடன்களை அடைக்க முடியாமல் திண்டாடிக்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog