பொறுமைக்கும் எல்லை உண்டு.. பாகிஸ்தானுக்கு தாலிபான் எச்சரிக்கை!



தங்கள் நாட்டில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதற்கு தாலிபான் அரசு கடுமையான கண்டணத்தை பதிவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பு தனது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை பகுதிகளில் சில நாள்களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிளர்ச்சி பயங்கரவாத படையான தெரிக்-இ-தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் க்னார் ஆகிய பிராந்தியங்களில் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் தெரிக்-இ-தாலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தியதாக பாகிஸ்தான்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது - சிபிஐயின் கைது வேட்டை தொடருமா?

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ