ரஷ்ய அதிபர் புடினுக்கு ரத்த புற்றுநோய்? - வெளியான ஷாக் நியூஸ்!



ரஷ்ய அதிபர் விளாடிமிர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின்உடல் நிலை குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரிட்டன் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீல், ஸ்கை நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரும் தகவல்படி, விளாடிமிர் புடின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர் கடுமையாக...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog