Delhi Police Head Constable: டெல்லி காவல்துறையில் தலைமை காவலர் பணி - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்



SSC Delhi Police Head Constable Recruitment 2022:  டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவிகளுக்கான (Head Constable) ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் விரைவில் வெளியிடயிருக்கிறது . ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதற்கான விண்ணப்பங்களை ssc.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 16-6-2022.

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  வரும் 17ம் தேதி வெளியாகும் பணியாளர் தேர்வு அறிவிப்பில் ( ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்படும்.

முக்கியமான நாட்கள்: 

ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகும் நாள் : மே 17

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான  கடைசி நாள் : ஜூன் ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog