VJ Chitra:அன்று விஜே சித்ரா, இன்று நடிகை சஹானா: தொடரும் சோகம்



படங்களில் நடிபப்துடன், மாடலிங்கும் செய்து வந்த கேரளாவை சேர்ந்தசஹானாசஜத் தன் 22வது பிறந்தநாளில்தற்கொலைசெய்து கொண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. சஹானாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை. அவரை கொலை செய்தது கணவர் சஜத் தான் என்று சஹானாவின் அம்மா உமைபன் தெரிவித்துள்ளார்.

இதை எல்லாம் பார்த்த தமிழ் ரசிகர்களுக்குவிஜே சித்ராநினைவுக்கு வந்துவிட்டது. ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா. கணவர் ஹேமந்த் தான் சித்ராவை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார் என்று அவரின் அம்மா தெரிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog