அதிமுகவின் \'வாரிசு\' இ.பி.எஸ் என கோஷம்1084150122

அதிமுகவின் \'வாரிசு\' இ.பி.எஸ் என கோஷம்
பொதுக்குழு நடக்கும் அரங்கில் அதிமுகவின் வாரிசு, பொதுச்செயலாளர், ஒற்றை தலைமை எடப்பாடி என இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கோஷம்
பொதுக்குழு அரங்கிற்குள் ஓ.பி.எஸ் நுழைந்தது முதல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் கூச்சல்
Comments
Post a Comment