இன்றைய மிதுன ராசிபலன்!!1707266611

இன்றைய மிதுன ராசிபலன்!!
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நன்மைகளை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இரக்க சுபாவம் தேவை. முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வு உண்டாகும்
Comments
Post a Comment