தமிழகத்தில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பெரிய அளவிலான விமானங்களை இயக்க, 280 கோடி ரூபாய் மதிப்பில்...826072777

தமிழகத்தில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பெரிய அளவிலான விமானங்களை இயக்க, 280 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய இயக்குநர் திரு. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment