நடிகர் எஸ்.வி.சேகரை ஃபோன் போட்டு ஆபிஸுக்கு கூப்பிட்ட அண்ணாமலை?587569164

நடிகர் எஸ்.வி.சேகரை ஃபோன் போட்டு ஆபிஸுக்கு கூப்பிட்ட அண்ணாமலை?
ஒரு காலத்தில் அதிமுக எம்எல்ஏவாக இருந்து, அடுத்த தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா சீட் தரவில்லை என்றதும் கோபித்துக் கொண்டு பாஜகவில் ஐக்கியமானவர்தான் நடிகர் எஸ்.வி.சேகர். மோடி அபிமானியான தம்மை பாஜக கண்டுகொள்ளவே இல்லை என்று வெசனப்பட்டு கொண்டிருந்த நடிகர் எஸ்.வி.சேகரை கமலாயத்துக்கு அண்ணாமலை அழைத்து பேசியுள்ளது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment