Posts

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்.. காத்திருக்கும் பக்தர்களுக்கு என்னென்ன ஏற்பாடுகள் தெரியுமா?

Image
Astrology oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Sunday, May 15, 2022, 12:45 [IST] திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி முதல் இரவு உணவு வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர மோர், குடிநீர், மருத்துவ... விரிவாக படிக்க >>

ப்ளூ சட்டை மாறனை பங்கமாய் கலாய்த்த சிவகார்த்திகேயன்..வைரலாகும் வீடியோ..!

Image
சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் டான் . சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து இப்படம் கடந்த வாரம் வெளியானது. சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் எஸ்.ஜெ.சூர்யா, சமுத்திரக்கனி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிக சிறந்த பொழுதுபோக்கு படமாகவும், அதே சமயத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்தையும் இப்படம் சொல்லியிருப்பதால்... விரிவாக படிக்க >>

11ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாதத்திற்குள் சைக்கிள் வழங்கப்படும்: தமிழக அரசு தகவல்

Image
சென்னை: பிளஸ் 1 பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 3 மாதத்திற்குள் 6.18 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: 2021-22ம் கல்வி ஆண்டிற்கான சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தொழிற்பயிற்சி பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான 6,18,101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய 3.3.2022 அன்று ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டது. ஒப்பந்தத்தில் தகுதியான சைக்கிள்கள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு... விரிவாக படிக்க >>

Delhi Police Head Constable: டெல்லி காவல்துறையில் தலைமை காவலர் பணி - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Image
SSC Delhi Police Head Constable Recruitment 2022 :  டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவிகளுக்கான (Head Constable) ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் விரைவில் வெளியிடயிருக்கிறது . ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை ssc.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 16-6-2022. காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  வரும் 17ம் தேதி வெளியாகும் பணியாளர் தேர்வு அறிவிப்பில் ( ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்படும். முக்கியமான நாட்கள்:  ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகும் நாள் : மே 17 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான  கடைசி நாள் : ஜூன் ... விரிவாக படிக்க >>

பஞ்சாபில் பள்ளிகளுக்கு ஜூன் 30ம் தேதி வரை கோடை விடுமுறை - பள்ளி கல்வித்துறை...

பஞ்சாபில் பள்ளிகளுக்கு ஜூன் 30ம் தேதி வரை கோடை விடுமுறை - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

18 மாவட்டங்களில் உஷார் மக்களே.. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
18 மாவட்டங்களில் உஷார் மக்களே.. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல்

Bomb Blast: பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி 13 பேர் காயம்

Image
கராச்சி : பாகிஸ்தானின் கராச்சி நகரில் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் 13 பேர் காயமடைந்தனர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சதார் பகுதியில் வியாழன் இரவு (20022, மே 12) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணத்தை   பாகிஸ்தான்  அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.  காயமடைந்தவர்கள், வெடிகுண்டு சாதனங்களில் காணப்படும் பால் பேரிங்குகளால்  பாதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பின்போது, அருகில் இருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன, அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்ததாக துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ஷர்ஜீல் காரலின்... விரிவாக படிக்க >>